Views 1,502,990
Notifications
Clear all
Topic starter
16/12/2019 7:22 pm
பேபிஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க
எபி எங்கேன்னு என்னை தேடிட்டு இருக்கீங்க.. எழுதிட்டு தான் இருக்கேன்😍😍 (கொஞ்சம் ஸ்கூல் பிராஜேக்ட் குடுத்துட்டாங்க அதான் லேட்)
அப்புறம் செல்லம்ஸ் உங்க கிட்ட ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம் சொல்ல வந்து இருக்கேன்...😍😍😍😍 அது என்னன்னா
"என்னுயிரே நீ விலகாதே"
#கதிர்_பாவா
#அருக்குட்டி
#பிரபுகுட்டி
இவர்களை உங்களுக்கு ஞாபகம் இருக்கா செல்லம்ஸ் (ஹா ஹா மறக்க கூடிய மாதிரியா நீ எழுதினே)
பேபிஸ் இவர்களை ஆன்லைனில் வாசித்து ரசித்த நீங்கள் இனி புத்தகவடிவிலும் வாசிக்கலாம்… ஆம் எஸ்.எம்.எஸ் பதிப்பகத்தின் மூலம் உங்கள் கைகளில் புத்தகமாக வரவிருக்கிறார்கள்… அதும் இரண்டு பாகங்களாக😘😘😘😘😘
எனது கதைகளை தொடர்ந்து வெளியிடும்
எஸ்.எம்.எஸ் பதிப்பகதிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...
பேபிஸ் "என்னுயிரே! நீ விலகாதே!"
பாகம் 1 & பாகம் 2 (2 புத்தகங்கள்)
விலை : ரூ540 (இரண்டு பாகம் சேர்த்து)
எனது இந்த நாவலை ஆர்டர் கொடுக்க விரும்புகிறவர்கள் கீழே உள்ள அலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
30% டிஸ்கவுன்ட் உண்டு.
மொபைல் எண் :
+91 97901 22588
எனது முந்தைய கதைகளுக்கு கொடுத்த அதே ஆதரவை இந்த கதைக்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறேன் பேபிஸ்🙏
என்றும் உங்கள்
தீபஷ்வினி
(தீபா சுந்தர்)
17/12/2019 7:27 am
😍😍😍😘😘😘😘💐💐